Total Pageviews

Thursday, June 17, 2010

நீள் சதுரம்

நீள்சதுரத்திற்குள்

எத்தனயோ குட்டி

வட்டங்களைப் பொருத்திப்

பார்த்து விட்டேன்

இன்னும் வெறுமை

உள்ளது

என் மனதைப் போலவே.

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

நிறைந்த மனது னு எதுவுமே இல்லை. Enjoy the life my friend.