Total Pageviews

Sunday, June 6, 2010

கேயாஸ் தியரி

நீ ஒரு வண்ணத்துப்பூச்சி.

நான் ஒரு சுனாமி.

கேயாஸ் தியரி

தெரியுமா கண்ணே?

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

யாருங்க அந்த வண்ணத்து பூச்சி? இன்னொரு சுனாமியை தமிழகம் தாங்காது னு சொல்லிவைங்க.