Total Pageviews

Sunday, June 6, 2010

உன் பெயர்

பூக்களின் பொதுக்குழு

போர்க்களம் ஆனது

உனது பெயரைத்

தன் பெயராய்

யார் சூடிக்

கொள்வதென.

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

கவிதை நல்லா இருக்கு சூர்யா. ஆனா இதுல சூர்யா இல்லையோ னு தோணுது.