Total Pageviews

Thursday, June 10, 2010

நிர்வாணம்

அலைபேசியில் அழைத்து
'என்ன செய்கிறாய்? என்றாள்.
'ஆடைகளை உடுக்கப்
போகிறேன்' என்றேன்.
'என்ன நிலை?' என்றாள்.
"முழு நிர்வாணம்" என்றேன்.
'உடை உடலுக்குச் சுமை'
என்றேன் சலிப்புடன்.
'நிர்வாணம் பரிசுத்தம்'
என்றாள் சிலிர்ப்புடன்.
படுக்கையில் என்னை
எப்போதும் வெல்லும் அவள்
இன்று உடுக்கையிலும்.

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

உரையாடல் மாதிரி இருந்தாலும் நல்லா இருக்கு.